கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? என கூறிய நர்ஸ்..திடுக்கிடும் தகவல்..!
சிவகங்கை மாவட்டத்தில் கருவில் உள்ள குழந்தை ஆணா பெண்ணா என சட்டவிரோதமாக கண்டறிந்து பெண் குழந்தை கருக்கலைப்பு செய்து வந்ததாக விருப்ப ஓய்வு பெற்ற அரசு ஊழியர் காந்திமதி என்பவரை போலீசார் கைது செய்தனர்.
தமிடம் வருபவர்களிடம் 20,000 பெற்றுக் கொண்டு கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர் கருக்கலைப்பில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





