சர்வதேச மகளிர் தினம் பெண்.. ஆளுமைகள் கவுரவிப்பு..!
சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி பெண் ஆளுமைகளுக்கு சென்னை பாதுகாப்பு கணக்கு கட்டுப்பாட்டாளர் விருதுகளை வழங்கி கௌரவித்தார். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
இதனை ஒட்டி சென்னை பாதுகாப்பு கணக்கு கட்டுப்பாட்டாளர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்களுக்கு மார்ச் 1ம் தேதி முதல் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்த நான்கு பெண் ஆளுமைகளுக்கு விருது வழங்கியது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





