--- --:--:-- --

குடோனில் பாய்ந்த மழை நீர்.. சேதம் ஒரு கோடியை தாண்டும்..!

5

தொடரும் கனமழை காரணமாக திருநெல்வேலி சாலையில் வைக்கப்பட்டிருந்த 43 லட்ச ரூபாய் மதிப்பு பொருட்கள் வெள்ளத்தில் சேதம் அடைந்தன.

 

தொடர் கன மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஓடியதில் வண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம் நுகர்வோர் கூட்டமைப்பு பண்டகசாலையில் வைக்கப்பட்டிருந்த பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் நீரில் நனைந்து சேதமடைந்தன. இதனிடையே ரேஷன் கடை சேதத்தின் மதிப்பு ஒரு கோடி ரூபாயை தாண்டும் என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon