மதுரை சரவணா செல்வரத்தினம் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம் விதித்து மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. டெங்கு, கொசு உருவாக்கும் சூழலை ஏற்படுத்தியதாக மதுரை மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
தேவையற்ற பழைய பொருட்களை சுகாதாரமற்ற முறையில் வைத்திருந்த காரணத்தால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவேந்திரன் ஒர்க் ஷாப் நிறுவனத்திற்கும் பத்தாயிரம் அபராதம் விதித்தது மதுரை மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் செய்திகள் :
திருச்சியில் போலீசாரிடம் இருந்து தப்பித்த நபர்..!
ரோட் ஷோக்களுக்கு தடை விதிக்க வேண்டும்; அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வி.சி.க வலியுறுத்தல்
திருநெல்வேலியில் தி.மு.க வெற்றிபெறா விட்டால் பதவிகள் பறிக்கப்படும் - நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் எச்சரி...
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ.560 உயர்ந்து ரூ.90,560க்கு விற்பனை..!
மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரிய சிபிஐ
பாடல்களின் உரிமையை தயாரிப்பாளர்களிடம் எப்போதும் வழங்கியது கிடையாது - இளையராஜா தரப்பு






