--- --:--:-- --

தகாத உறவு வைத்த கணவரை சரமாரியாக தாக்கிய கும்பல்..!

8

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே தகாத உறவு விவகாரம் தொடர்பாக இளைஞரை கும்பல் ஒன்று சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கடையநல்லூர் கிராமத்தை சேர்ந்த தங்கராஜ் என்பவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த வேறொரு பெண்ணுடன் தகாத உறவு இருந்து வந்துள்ளது.

 

இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் வீட்டாரான சுப்பையா பாண்டி அவருடைய மகன் மற்றும் உறவினர்கள் சேர்ந்து தேநீர் கடையில் டீ அருந்தி கொண்டிருந்த தங்கராஜை சரமாரியாக தாக்கியுள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon