ஆந்திராவில் கால்வாயில் விழுந்த பேருந்து.. ஏழு பேர் உயிரிழப்பு..!
ஆந்திராவில் கால்வாயில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் ஏழு பேர் உயிரிழந்தனர். காக்கிநாடா சென்ற போது பிரகாசம் மாவட்டத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பேருந்து கவிழ்ந்த விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். 18 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். நாகர்சாகர் கால்வாயில் 30 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்ததில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





