--- --:--:-- --

சிறந்த டி20 கிரிக்கெட் வீரர் சூரியகுமார்..!

4

2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த டி20 கிரிக்கெட் வீரர் சூரியகுமார் யாதவ் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு டி20 போட்டிகளில் 1164 ரன்கள் குவித்தன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

Right Menu Icon