--- --:--:-- --

ரக்ஷா பந்தனில் நடிகை நயன்தாரா யாருக்கு கயிறு கட்டியுள்ளார் தெரியுமா?

12

இந்தியா முழுவதும் உள்ள தங்கைகள், அக்காக்கள் அனைவரும் தங்களது உடன்பிறந்த சகோதரர்களை கௌரவிக்கும் நாள் ரக்ஷபந்தன். இது தமிழகத்தில் கொண்டாடப்பட்ட நிகழ்வு இல்லை என்றாலும் இப்போதும் அனைவரும் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

 

அப்படி காலை முதல் பிரபலங்களும் வீட்டில் சகோதரிகள் கட்டிய கயிறை காட்டியபடி புகைப்படங்கள் பதிவிட்ட வண்ணம் இருக்கிறார்கள்.நடிகை நயன்தாராவிற்கு ஒரு பெண் ராக்கி கட்ட நடிகையும் அவருக்கு கயிறு கட்டுகிறார். அந்த கியூட்டான வீடியோ டுவிட்டரில் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon