--- --:--:-- --

அமெரிக்க நட்சத்திர கூடைப்பந்து வீராங்கனைக்கு 9 ஆண்டுகள் சிறை..!

7

போதை பொருள் கடத்தியதாக அரசால் கைது செய்யப்பட்ட அமெரிக்க நட்சத்திர கூடைப்பந்து வீராங்கனைக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த பிப்ரவரி மாதம் கூடைப்பந்து போட்டியில் பங்கேற்க ரஷ்யா சென்ற பொழுது கஞ்சா எண்ணெய் வைத்திருந்ததாக அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவருக்கு ஒன்பது ஆண்டுகள் சிறையும் 9 மில்லியன் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon