--- --:--:-- --

கேரளாவில் பெய்த மழையால் 20 பேர் பலி..!

6

கேரளாவில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தனம்திட்டா முதல் காசர்கோடு வரையிலான 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கையும் திருவனந்தபுரம் கொல்லம் ஆகிய மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

 

கோட்டயம், ஆலப்புழா, பத்தனம்திட்டா ஆகிய 4 மாவட்டங்களில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த மூன்று நாட்களில் 20 பேர் பலியாகியுள்ளனர். மூன்று பேரை காணவில்லை நேற்று மட்டும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon