--- --:--:-- --

கனமழையால் இரண்டாக பிளந்த சாலை..!

1

சாம் மாநிலத்தில் பெய்த கன மழை வெள்ளத்தால் கரைந்து சாலையில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அனைத்து வாகன போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.

 

காஞ்சிபுரம் வழியாக மாற்று பாதையில் செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. சேதம் சரி செய்யப்பட்டு விரைவில் போக்குவரத்து தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon