--- --:--:-- --

கடைசியாக கணவருக்கு மீனா கொடுத்த அன்பு முத்தம்..!

2

டிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இறுதியாக கணவரின் உடலுக்கு கட்டியணைத்து கண்ணீர் மல்க முத்தமிட்ட மீனா தன் கணவருக்கு பிரியா விடை கொடுத்து அனுப்பி வைத்தார்.

 

மீனாவின் கணவர் நேற்று இரவு கொரோனாவால் உயிரிழந்தது திரை பிரபலங்களையும் தமிழக மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

Right Menu Icon