--- --:--:-- --

IAS அதிகாரி மகன் விஜிலென்ஸ் அதிகாரிகளால் சுட்டுக்கொலை..!

4

ஞ்ச ஒழிப்புத் துறையினரின் ரெய்டின் போது தனது மகனை சுட்டுக் கொன்றுவிட்டதாக பஞ்சாப் ஐஏ ஏ எஸ் அதிகாரி குற்றம்சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தைச் அதிகாரி மீது டெண்டர் வழங்க லஞ்சம் கேட்டதாக புகார் அளிக்கப்பட்டது.

 

கைது செய்யப்பட்ட அவரது வீட்டில் ரெய்டு நடந்த போது அவர் தனது மகன் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நிலையில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும் அதற்கு தாங்கள் சாட்சி என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

 

ஆனால் போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறுகின்றனர். சுற்றுப் பகுதியில் உள்ள மக்கள் விஜிலென்ஸ் அதிகாரிகள் உள்ளே இருந்தபோதுதான் துப்பாக்கி சத்தம் கேட்டதாக கூறுகின்றனர்.

 

Right Menu Icon