சட்டமன்றத்தில் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, திமுகவும் அதிமுகவும் ஒன்றாக இருக்கிறோம் என்று கூறுவதில் எந்த உண்மையும் இல்லை என்று தெரிவித்தார். திமுக எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது என்றும், திமுக ஒரு தனிக்கட்சி, அதிமுக வேறு கட்சி என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.