தமிழக முதல்வர் விஜயின் கடைசி படமான ஜன நாயகன் இன்று உலகம் முழுவதும் 30 நாடுகளில் வெளியாகியுள்ள நிலையில், கேரளாவில் 300-க்கு மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது, இதன் மூலம் கேரளாவில் மட்டும் ஜன நாயகன் முதல் நாளில் ரூ14 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.