--- --:--:-- --

தொகுப்பாளினி டிடி சேலையில் அழகிய போட்டோஷூட்..!

13

விஜய் டிவி என்றாலே நம் நினைவுக்கு வரும் பிரபலங்களில் ஒருவர் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. இவரை டிடி என அனைவரும் செல்லமாக அழைப்பார்கள். இவர் தொகுத்து வழங்கிய ‘காஃபி வித் டிடி’ நிகழ்ச்சியை நம்மால் மறக்கவே முடியாது.

 

 

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக உடல்நல குறைவு காரணமாக தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவில்லை. இசை வெளியீட்டு விழா போன்ற பிரம்மாண்ட நிகழ்ச்சிகளை மட்டுமே அவ்வப்போது தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், தொகுப்பாளினி டிடி சேலையில் எடுத்துக்கொண்ட அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon