--- --:--:-- --

மிரளவைக்கும் கிளாமர் லுக்கில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்..!

11

சிகர்களின் மனம் கவர்ந்த நடிகைகளில் ஒருவர் ரகுல் ப்ரீத் சிங். திருமணத்திற்கு பிறகும் பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் இவர், இன்ஸ்டாகிராமில் தன்னுடைய போட்டோஷூட் புகைப்படங்களை தொடர்ந்து பதிவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

 

 

இந்த நிலையில், தற்போது பிங்க் நிற உடையில் கிளாமர் லுக்கில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon