--- --:--:-- --

புதிய அரசியல் இயக்கம் என முடிவெடுத்துள்ளேன்: அண்ணாமலை

9

ண்ணாமலையில் ராஜினாமாவை பா.ஜ.க. தேசிய தலைவர் நிதின் நபின் ஏற்றதாக பொதுச்செயலாளர் அர்ஜூன் சிங் அறிவித்துள்ளார். மேலும், பா.ஜ.க அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகும் அண்ணாமலையின் முடிவும் ஏற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இன்று விளக்கமளித்த அண்ணாமலை, புதிய அரசியல் இயக்கம் என முடிவெடுத்துள்ளேன். என்னுடைய பாதை வேறு என பாஜக மேலிடத்திடம் தெரிவித்துள்ளேன். தமிழர் பண்பு என்பதால் பாஜக தலைமையிடம் சொல்லிவிட்டு ராஜினாமா செய்துள்ளேன்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon