--- --:--:-- --

இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன..?

01

ஜூன் மாதம் முதல் நாளே தங்கம் விலை அதிரடியாக குறைந்து நகை பிரியர்களை மகிழ்ச்சியடைய செய்தது.அந்த வகையில் ஜூன் 1ஆம் தேதி கிராமுக்கு ரூ.130 குறைந்து ஒரு கிராம் ரூ.14,500க்கும், சவரனுக்கு ரூ.1,040 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,16,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.

 

 

தொடர்ந்து கடந்த 2 நாட்களுமே எந்த மாற்றமும் இன்றி அதே விலைக்கே விற்பனை செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று தங்கம் விலை கணிசமாக குறைந்துள்ளது நகை பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

அந்த வகையில் இன்று ( ஜூன் 4) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.14,480க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.1,15,840க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon