டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் தொடங்கியது. தமிழக அரசின் நீர்வளத்துறை செயலர் ஜெயகாந்தன் காணொளி காட்சி வாயிலாக பங்கேற்றுள்ளார். மே மாதம் கர்நாடகா வழங்க வேண்டிய 2.5 டி.எம்.சி நீரை கேட்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.