--- --:--:-- --

நடைபயணமாக வாக்கு சேகரித்த முதலமைச்சர்.!

3

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பிரச்சாரம் கூட்டம் நாமக்கல்லில் இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது.

 

அதற்காக நாமக்கல் வந்த அவர் நாமக்கல் உழவர் சந்தை அருகே நடை பயணம் மேற்கொண்டு நாமக்கல் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ராணியுடன் அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பொதுமக்களிடம் உதய சூரியனுக்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon