--- --:--:-- --

தொகுதி மறுவரையறையில் தமிழ்நாடு பாதிக்காதா? – ஜி.கே.வாசன் பதில்

3

தொகுதி மறுவரையறையில் தமிழ்நாடு பாதிக்காதா, இப்படி இருந்தால் எப்படி மத்திய அரசோடு இணக்காமாக செயல்பட முடியும் கேள்விக்கு பதிலளித்த அவர், மத்திய அரசு மாநில அரசுகள் இடம் எந்த ஆதிக்கமும் செய்யவில்லை, மாநில அரசுகள் ஏட்டிக்கு போட்டியாக மத்திய அரசுடன் சண்டை செய்து வருகிறார்கள்.

 

தொகுதி மறுவரையறை குறித்து தெளிவாக மத்திய அரசு எடுத்துரைத்த பின்பும் திமுக மக்களை குழப்பி வருகிறது. – ஜி.கே.வாசன்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon