அ.தி.மு.க.,வுக்கு மீண்டும் கந்தர்வக்கோட்டை தொகுதி?
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தொகுதி பா.ஜ.க.,வுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், அதனை அ.தி.மு.க.,வுக்கு மீண்டும் கேட்டுப் பெற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க செயலாளர் சி.விஜயபாஸ்கர் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




