--- --:--:-- --

ரசிகர்கள் இழிவாக பேசும்போது தட்டிக்கேட்டாரா விஜய்? விஜய்க்கு சீமான் கேள்வி

6

வெகவில் இருப்பவர்கள், என்னை, என் குடும்பத்தை, நடிகர்கள் அஜித் மற்றும் சிவகார்த்திகேயன் குடும்பத்தை பற்றி இழிவாக பேசுகிறார்கள்.

 

இப்படி பேசும்போது விஜய் ‘கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள்’ என அறிக்கை விட்டிருந்தால், நீங்கள் டிஜிபி அலுவலகத்திற்கு இப்போது சென்று புகார் அளித்ததற்கு உங்களுக்கு தகுதியும் நேர்மையும் இருந்து இருக்கும் என கள்ளக்குறிச்சியில் சீமான் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon