டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு நியூசிலாந்து தகுதி பெற்றுவிட்ட நிலையில், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியாவும், இங்கிலாந்தும் இன்று விளையாடின.
இந்த மேட்ச்சில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.






