ஈரானில் உள்ள இந்தியர்கள் வெளியே வருவதை தவிர்க்குமாறு இந்திய தூதரகம் எச்சரிக்கை
ஈரானில் உள்ள இந்தியர்கள் வெளியே வருவதை தவிர்க்குமாறு இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. முடிந்தவரை வீட்டிலேயே இருக்கவும்.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருவதால் அறிவுறுத்தியுள்ளது. +989128109115 +989128109109 +989128109102 +989932179359 என்ற உதவி எண்கள் அறிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




