போர் பதற்றத்தால் விமானங்கள் ரத்து – கட்டணத்தை திருப்பி கொடுக்க இண்டிகோ நிறுவனம் முடிவு
போர் பதற்றம் காரணமாக மாறிவரும் சூழ்நிலையைத் தனது குழுக்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், பயண இடையூறுகளை முடிந்தவரை குறைக்கும் வகையில் செயல்பாடுகளை மறுசீரமைத்து வருவதாகவும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமானப் பயணம் பாதிக்கப்பட்ட பயணிகள் மாற்றுப் பயண வழிகளை ஆராயுமாறு அல்லது முழுப் பணத்தையும் திரும்பப் பெற (Full Refund) விண்ணப்பிக்குமாறு அந்த விமான நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





