திருவையாறு மற்றும் திருக்காட்டுப்பள்ளி பகுதிகளில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுமா? – எம்.எல்.ஏ சந்திரசேகர்
திருவையாறு மற்றும் திருக்காட்டுப்பள்ளி பகுதிகளில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுமா? என்று எம்.எல்.ஏ சந்திரசேகர் கேள்வி எழுப்பிய நிலையில் திருக்காட்டுப்பள்ளி பேருந்து நிலையத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன்பே பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திருவையாறில் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என கே.என்.நேரு பதில் அளித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




