--- --:--:-- --

தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைத்தார் அன்புமணி

8

2026 பேரவைத் தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க பாமக (PMK) தலைவர் அன்புமணி ராமதாஸ் 7 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார்.

 

மருத்துவர் செந்தில் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தேர்தல் அறிக்கைக் குழுவில் அரங்க வேலு, கோ. தன்ராஜ், வழக்கறிஞர் கே. பாலு, கோ. ஆலயமணி, கே. பொன்மலை மற்றும் இர. அருள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon