2026 தமிழக சட்டமன்ற தேர்தலை ஒட்டி அரசியல் கட்சிகள் பரப்புரை மேற்கொள்ள தீவிரம் காட்டி வருகின்றன. இதேபோல் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்கள்.
அந்த வகையில், வருகிற மார்ச் 1 ஆம் தேதி மதுரையில் பரப்புரை மேற்கொள்ளும் பிரதமர் மோடி, மார்ச் 6 ஆம் தேதி வேலூரில் நடைபெறும் தேர்தல் பரப்புரை நிகழ்வில் பங்கேற்று உரையாற்ற உள்ளார். இந்த நிலையில், மார்ச் 11 ஆம் தேதி திருச்சி, தஞ்சையில் மோடி பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும் செய்திகள் :
தமிழகம் வருகிறார் தலைமைத் தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார்..!
பதிவு பட்டியலில் நீக்கம் செய்ததற்கு தடைவிதிக்க முடியாது..!
தமிழ்நாடு அரசு வளர்ச்சியில் அ.தி.மு.கவுக்கு பங்கில்லை - தங்கம் தென்னரசு
இடைக்கால பட்ஜெட் - நெல்லை முபாரக் வரவேற்பு
பட்ஜெட்டின் முக்கிய சிறப்பம்சங்கள்..!
7.5% இட ஒதுக்கீடு: சட்டப்பேரவையில் அனல் பறந்த விவாதம்






