பட்ஜெட்டின் முக்கிய சிறப்பம்சங்கள்..!

ல்வித் துறை: பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ. 48,534 கோடியும், உயர் கல்விக்கு ரூ. 8,505 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

சமூக நலன்: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் 1.3 கோடி பெண்கள் பயனடைவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

தொழில் வளர்ச்சி: தூத்துக்குடியில் ரூ. 5,200 கோடி செலவில் கப்பல் கட்டும் தளம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

உள்கட்டமைப்பு: 12 புதிய சிப்காட் (SIPCOT) தொழில் பூங்காக்கள் மற்றும் ஊரக வளர்ச்சித் துறைக்கு ரூ. 28,687 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.