தமிழகம் வருகிறார் தலைமைத் தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார்..!

ந்திய தலைமைத் தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் தமிழகம் வருகை தர உள்ளார். தலைமைத் தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பிப்ரவரி 26, 27-ம் தேதிகளில் தமிழக கட்சிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

 

அனைத்துக் கட்சி நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி-க்களுடன் ஞானேஷ் குமார் தலைமையிலான குழு ஆலோசனை நடத்த உள்ளது.