சட்டசபையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இடையே வவாதம் அதிகரித்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக அரசு பொருளாதார வளர்ந்நி 11.19 சதவீதம் என்று சொல்கிறது. ஆனால் விவசாயம் 1.83 சதவீதம் வீழ்ச்சி, என்று சொல்ல மொத்த வளர்ச்சி பற்றி பேசாமல், தனி துறைகளின் வளர்ச்சி பற்றி பேசுவது ஏற்புடையது அல்ல என தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார்.
அதன்பிறகு, உங்கள் ஆட்சியில் மட்டும் உற்பத்தித்துறை வளர்ச்சி அடைந்ததாக கூறுவதை ஏற்க முடியாது. செய்த சாதனையை மக்களிடம் சொன்னோம். நாங்கள் விளம்பரம் செய்யவில்லை என்று சொல்ல, அரசுக்கு விளம்பரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்று தங்கம் தென்னரசு கூறியுள்ளார். கொரோனா காலக்கட்டத்தை ஒப்பிட்டு பேசுவது சரியில்லை என்று சொல்ல, தமழ்நாடு அரசு வளர்ச்சியில் அ.தி.மு.க எந்த பங்களிப்பையும் செய்யவில்லை என்று கூறியுள்ளார். – தங்கம் தென்னரசு.






