தி.மு.க. மீது விமர்சனம் அல்ல, எங்கள் வருத்தம்- காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கருத்து

தி.மு.க. கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை குழு அமைக்காதது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் தி.மு.க. மீது விமர்சனங்கள் வைக்கவில்லை.

 

மாறாக எங்களுக்கு உள்ள வருத்தங்களை பதிவு செய்கிறோம். பேச்சுவார்த்தை நடத்த தி.மு.க.வுக்கு தயக்கம் உள்ளதாக என்று தெரியாது. ஆனால் தி.மு.க. விரைந்து தொகுதிப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை குழுவை அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளர்.