சென்னை பூக்கடை பகுதியில் பொதுமக்களிடம் அனுமதியின்றி சர்வே எடுக்க வந்த த.வெ.க.வினருக்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் த.வெ.க.வினர் மீது தாக்குதல் நடத்தியதாக த.வெ.க சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் :
திருவாடானை வருவாய் துறை ஊழியர்கள் பணிக்கு வராததால் பொதுமக்கள் அவதி..!
திருவாடானை அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் ..!
விரைவில் சட்டமன்ற தேர்தல்- அரசு அதிகாரிகளை பணி மாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு
கூட்டணி குறித்து தே.மு.தி.க.வுடன் பா.ஜ.க பேச்சுவார்த்தை - திண்டுக்கல் சீனிவாசன் தகவல்
கடைசி நேரத்தில் பேச்சுவார்த்தை நடந்தால் சங்கடம்- செல்வப்பெருந்தகை
தி.மு.க. மீது விமர்சனம் அல்ல, எங்கள் வருத்தம்- காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கருத்து






