கோனார் நோட்ஸ் தான் போடணும் – தமிழிசை

மல் கட்சி தொடங்கிய போதே அவர் பேசும் மொழிக்கு கோனார் உரை தேவைப்படும் என்று குறிப்பிட்டேன், அவர் நாடாளுமன்றத்தில் என்ன பேசினார், எந்த மொழியில் பேசினார் என்பதே விளங்கவில்லை.

 

பெரியார் சொல்லியதை தான் நிர்மலா சீதாராமன் சொன்னார், ஆனால் அது கூட தெரியாமல் கமல்ஹாசன் `தமிழ் பிச்சை வாங்கும் மொழி இல்லை’ என்று பெரியாருக்கு தான் பதில் சொல்லியுள்ளார். இது தெரியாத பெரியார் பக்தர்கள் கைதட்டி `சூப்பர்’ என்று ரசிக்கிறார்கள் என பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்