ஆர்டர்லிகள் இல்லை என்பதை ஏற்க முடியவில்லை – சென்னை உயர்நீதிமன்றம்

காவல் துறை உயர் அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்கள் (Orderlies) இல்லை என்பதை ஏற்க முடியவில்லை. ஆர்டர்லிகளாக யாரையும் பணியில் வைத்திருக்கக்கூடாது என்ற டிஜிபி சுற்றறிக்கை பாராட்டுக்குரியது – சென்னை உயர் நீதிமன்றம்

 

காவல் துறையில் ஆர்டர் முறையைப் பின்பற்றுவது குற்றம் என நேற்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறியிருந்தனர். இந்த வழக்கில் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் மற்றும் உள்துறை செயலாளரை இணைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.