கடந்த சில மாதங்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், கடந்த மே மாதத்தில் ஏற்ற இறக்கங்களை சந்தித்தது. இதற்கு முன்னர் கடந்த ஏப்ரல் மாதத்தில் 22 காரட் ஆபரணத் தங்கம் ரூ.74 ஆயிரத்தை கடந்து உச்சத்தை தொட்டது.
ஜூன் மாதம் தொடங்கியதிலிருந்தே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.இந்த நிலையில் இன்று தங்கம் விலை மேலும் அதிகரித்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம், கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9130-க்கும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.73,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.7490-க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ரூ.54,920-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலையில் மாற்றம் ஏதுமில்லாமல், ஒரு கிராம் வெள்ளி ரூ.114-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,14,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் செய்திகள் :
திருச்சியில் போலீசாரிடம் இருந்து தப்பித்த நபர்..!
ரோட் ஷோக்களுக்கு தடை விதிக்க வேண்டும்; அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வி.சி.க வலியுறுத்தல்
திருநெல்வேலியில் தி.மு.க வெற்றிபெறா விட்டால் பதவிகள் பறிக்கப்படும் - நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் எச்சரி...
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ.560 உயர்ந்து ரூ.90,560க்கு விற்பனை..!
மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரிய சிபிஐ
பாடல்களின் உரிமையை தயாரிப்பாளர்களிடம் எப்போதும் வழங்கியது கிடையாது - இளையராஜா தரப்பு






