பள்ளிகள் திறப்பு: 3 திட்டங்களை அமல்படுத்த முடிவு..!

மிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், 3 புதிய நடவடிக்கைகளை அமல்படுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

 

முதலாவதாக பள்ளி வளாகம் மற்றும் அருகே உள்ள கடைகளில் போதைப் பொருட்கள் விற்பனையை தடுப்பது, மாணவர்களின் செயல்பாடுகளை வாட்ஸ் அப்பில் தெரியப்படுத்த பெற்றோர் மொபைல் எண்களை ஒருங்கிணைப்பது, சமூக அடையாளங்களை வெளிப்படுத்தும் வர்ணக்கயிறுகளுக்கு தடை ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.