தேனி: கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி
கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி: தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் காலை 10 மணி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
மராமத்து பணிகளுக்காக அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. பணிகள் இன்று காலை 10 மணிக்குள் முடியும் என்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




