--- --:--:-- --

ரூ.3,700 கோடி திட்டம்.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்

9

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. கூட்டம் முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய அஷ்வினி வைஷ்ணவ், உ.பி.,யில் இந்தியாவின் 6-வது செமி கண்டெக்டர் ஆலை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

 

இதற்கு நன்றி தெரிவித்த உ.பி., CM யோகி ஆதித்யநாத், ரூ.3,700 கோடி முதலீட்டில் அமையவுள்ள ஆலையில் செல்போன், லேப்டாப் உதிரி பாகங்கள் தயாரிக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon