--- --:--:-- --

கூட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் பலி..!

10

கோவாவில் (Shirgao Jatra) யாத்திரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 6 பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 30-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon