கோவையில் ரோட்-ஷோ போட்டி

கோவையில் நேற்று தவெக தலைவர் விஜய் ரோட் ஷோ நடத்திய நிலையில், துணை முதல்வர் உதயநிதி இன்று ரோட் ஷோ நடத்தியுள்ளார்.

 

சர்வதேச ஹாக்கி மைதானத்துக்கு அடிக்கல் நாட்ட சென்றிருக்கும் அவர், விமான நிலையம் முதல் மைதானம் அமையவிருக்கும் இடம் வரை சாலையில் மக்களை சந்தித்தவாரே சென்றார். இதில், யாருக்கு அதிக கூட்டம் கூடியது என்று தொண்டர்கள் இணையத்தில் சண்டையிட்டு வருகின்றனர்.