--- --:--:-- --

தந்தை உயிரிழந்த நிலையிலும் பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதிய மாணவர்..!

3

தந்தை உயிரிழந்த துயரத்திலும் தாயின் விருப்பப்படி பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு வந்தார். கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவர், வண்ணாரபாளையம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் நாராயணனின் மகன் இளஞ்செழியன், மஞ்சு குப்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வருகின்றார்.

 

வணிகவியல் பொதுத்தேர்வுக்காக இரவெல்லாம் இவர் தயாராகி வந்த நிலையில் காலை வீட்டில் கடத்தப்பட்டிருந்த பொழுதும் தேர்வு மையத்திற்கு சென்ற இடங்களில் தேர்வை எழுதி விட்டு வந்து தந்தையின் இறுதி சடங்கை செய்த காட்சி காண்போரை கலங்க வைத்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon