இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து..!
திண்டிவனம் அருகே இரு சக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் 48 மணி நேரத்தில் பதிவெண் கொண்டு காரை ஓட்டியவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை ஆழ்வார் திருநகரை சேர்ந்த தொழிலதிபர் ஆன அரவிந்தன் தனது காரில் திண்டிவனத்தை அடுத்து பாலம் அருகே சென்றபோது மேல்மலையனூர் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நாராயணன் என்பவர் மீது மோதியது. இதில் நாராயணன் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





