--- --:--:-- --

எஸ்ஆர்எம் புதிய கட்டிடங்கள் திறப்பு..!

2

ஆந்திர பிரதேச தலைநகர் அமராவதியில் அமைந்துள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டு புதிய கட்டிடங்களை மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு திறந்து வைத்தார்.

 

மக்கள் தொகை வளர்ச்சி தொடர்பான கருத்தரங்கம் எஸ்ஆர்எம் வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு தலைமை தாங்க வந்திருந்த முதல்வர் சந்திரபாபு நாயுடு, சிவி ராமன் பிளாக், கங்கா ஹாஸ்டல் பிளாக் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

 

தொழிலக ஆராய்ச்சி பூங்கா, கங்கா ஹாஸ்டல் பிளாக் ஆகிய நான்கு கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பல்கலைக்கழகத்தின் வேந்தர், பாரிவேந்தர், இணைவேந்தர், துணைவேந்தர், பேராசிரியர் ஆகியோர் முதல்வர் உடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon