--- --:--:-- --

ஜனநாயகத்தின் தாய் இந்தியா: பிரதமர்

6

அரசியலமைப்பில் முதலில் பெண்களுக்கு அதிகாரம் வழங்கியது இந்தியாதான் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

 

மக்களவையில் அரசியலமைப்பு மீதான விவாதத்தில் பேசிய பிரதமர், அனைத்து முக்கிய திட்டங்களும் பெண்களை மையப்படுத்தியே கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், மகளிருக்கு அதிகாரம் அளிக்காவிட்டால் நாடு முன்னேறாது என்றும், ஜனநாயகத்தின் தாய் இந்தியா எனவும் குறிப்பிட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon