--- --:--:-- --

குப்பை கொட்டும் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாயம் அதிரடி

5

திருப்பூர் அருகே பயன்பாட்டில் இல்லாத பாறைக்குளியில், குப்பைகள் கொட்டுவது குறித்து, ஆட்சியர் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்து, அறிக்கை அளிக்க, பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

 

திருப்பூர் பொங்குபாளையம் ஊராட்சியில் உள்ள, பயன்பாட்டில் இல்லாத பாறைக்குழிகளில், குப்பைகளை கொட்டுவதை தடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில், பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon