--- --:--:-- --

3 நாட்களுக்குப் பின் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை..அலைமோதிய கூட்டம்..!

3

மதுரையில் மூன்று நாள் விடுமுறைக்கு பின்பு தீபாவளியன்று பிற்பகல் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதுடன் மது பிரியர்கள் முண்டியடித்து வாங்கி சென்றனர்.

 

மருது சகோதரர்கள் குருபூஜை நிகழ்வையொட்டி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மூன்று நாள் டாஸ்மாக் கடை மூடப்பட்டிருந்தது. தீபாவளியன்று பிற்பகல் டாஸ்மாக் கடை திறந்த நிலையில் மதுப் பிரியர்கள் முண்டியடித்தனர். புதூர் மாட்டுத்தாவணி பகுதிகளில் கூட்டம் அலைமோதியது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon