--- --:--:-- --

ஜம்முவில் தேர்தல் முடிந்ததும் கவர்னர் முதல்வரிடையே மோதல்..!

7.1

ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் முதலமைச்சர், உமர் அப்துல்லா இடையே மோதல் போக்கு அதிகமாகியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. ஐந்தாம் ஆண்டு தின விழாவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்காமல் உமர் அப்துல்லா மற்றும் ஆளும் கட்சிக் கூட்டணி தலைவர்கள் புறக்கணித்தது அதிர்ச்சி தெரிவித்துள்ளார். தற்பொழுது வரை ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் தான் அதனை கொண்டாடுவதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ள ஆளுநர் மாநிலமாக மாறினால் அந்த நாளையும் கொண்டாடுவோம் என குறிப்பிட்டுள்ளார்.

 

ஜம்மு காஷ்மீருக்கு த்ஷாமாநில அந்தஸ்து கோரி பிரதமர் மோடி அமித்ஷாவை சந்தித்து உமர் அப்துல்லா வலியுறுத்தி வருவதாக குறிப்பிட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon